பள்ளிகளில் செயல்படக்கூடிய தேசிய பசுமை படை / சுற்றுச்சூழல் மன்றம் இரண்டும் ஒரே வகையான அமைப்பே, பெயர்தான் வித்தியாசம்....
நீலக்குழு - நீர் மேலாண்மை
பச்சை குழு - நில மேலாண்மை
ஆரஞ்சு குழு - காற்று மேலாண்மை
மஞ்சள் குழு - ஆற்றல் மேலாண்மை
பழுப்புக் குழு - கழிவு மேலாண்மை...
இம்மன்றத்தின் செயல்படுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்..
0 கருத்துகள்